முக்கிய அறிவிப்பு
தமிழ்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முக்கிய அறிவிப்பு
2014-ஆம் ஆண்டு தொடக்கம் சிகரெட் புகையற்ற பினாங்கு மாநிலம்
உலகலாவிய நிலையில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இப்பிரச்சனையைக் களையும் முயற்சியில் பினாங்கு மாநிலத்தில் சிகரெட் புகையற்ற பினாங்கு மாநிலம் (PENBAR) என்ற பிரச்சாரம் அமலுக்கு வரவுள்ளது. இத்திட்டம் வரும் 1 ஜனவரி 2014-ஆம் ஆண்டு...
கடந்த அக்டோபர் மாதம் 1-ஆம் திகதி முதல் பத்து லஞ்சாங் இந்து மயானத்தைப் பராமரிக்கும் முழு பொறுப்பினை பினாங்கு இந்து அறப்பணி வாரியம் ஏற்றுக்கொண்டது. கடந்த காலங்களில் இந்த மயானத்தின் பராமரிக்கும் பொறுப்புகளை ஏற்ற சில தரப்பினர்களின் அலட்சியப் போக்கினால்...