அண்மைச் செய்திகள்
தமிழ்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
தபால் நிலைய நீர் சேவைக் கட்டண உயர்வு நிராகரிக்கப்பட்டது
பினாங்கு நீர் கட்டணத்தை தபால் நிலையத்தில் செலுத்தும் பயனீட்டாளருக்கு சேவைக் கட்டணமாக ரிம0.90 சென் விதிக்கப்படுகிறது. ஆனால் தபால் நிலையத்தில் அதிரடியாக அக்கட்டணம் ரிம0.90 இருந்து ரிம1.50-ஆக விலையேற்றம் கண்டுள்ளது. மாநில அரசு மற்றும் பினாங்கு நீர் வாரியம் இந்தக் கட்டண உயர்வை நிராகரித்துள்ளனர். 2015-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கியே பயனீட்டாளர்கள் இந்தக் கட்டணத்தைச் செலுத்துகின்றனர். இதற்கு முன்னதாக அந்தக் கட்டணச் செலவை பினாங்கு நீர் விநியோக...