அண்மைச் செய்திகள்
கல்வி
திட்டங்கள்
முதன்மைச் செய்தி
பினாங்கு இந்து அறப்பணி வாரியம் 17 மாணவர்களுக்கு கல்வி நிதியுதவி
ஜார்ச்டவுன் – பினாங்கு இந்து அறப்பணி வாரியம் வசதி குறைந்த 17 இந்திய மாணவர்களுக்கு கல்வி நிதியுதவி வழங்கியது. மாண்புமிகு செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் பினாங்கு இந்து அறப்பணி வாரிய அலுவலகத்தில் மாணவர்களுக்கான இந்த காசோலையை வழங்கி சிறப்பித்தார். இந்த...