அண்மைச் செய்திகள்
சட்டமன்றம்
தமிழ்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
சுதந்திரம் மற்றும் சமத்துவ வாய்ப்புகள் மக்களின் வளமான வாழ்க்கைக்கு வித்திடும்- மாநில முதல்வர்
கடந்த ஏப்ரல் மாதம் 30-ஆம் திகதி பினாங்கு மாநில மூன்றாம் தவணைக்கான முதலாம் சட்டமன்ற கூட்டம் அதிகாரப்பூர்வமாக இனிதே தொடங்கியது. மாநில சட்டமன்றத்தின் செயலாளரான மகேஸ்வரி மலையாண்டி, கூட்டத்தை முறையாக வழி நடத்த மாநில முதல்வர் லிம் குவான் எங் முன்மொழிந்ததைத் தொடர்ந்து சட்டமன்றம் சபாநாயகர் வழிகாட்டலுடன் தொடக்க விழாக்கண்டது. 30 மக்கள் கூட்டணி உறுப்பினர்களின் தலைவராக மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் மற்றும் 10...