அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முதன்மைச் செய்தி
புயல் காற்றில் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்ட பலத்த புயல் காற்றுடன் பெய்த மழையில் இங்குள்ள தாமான் இண்ராவாசே, கம்போங் மானிஸ் மற்றும் வால்டோர் தோட்ட வீடுகள் சேதமடைந்தன. இதில் அதிகமான வீடுகள் பலத்த சேதம் அடைந்ததோடு பெரும் பொருள் இழப்பும் ஏற்பட்டன. கடுமையான புயல் மழைப் பெய்ததில் மரங்களும் விழுந்தன. இதனை கேள்வியுற்ற பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி தாமான் இண்ராவாசே, கம்போங் மானிஸ் பகுதிகளுக்கும்...