அண்மைச் செய்திகள்
கல்வி
தமிழ்
முதன்மைச் செய்தி
தமிழ்ப்பள்ளியின் சாதனை தொடரட்டும் – பினாங்கு முதல்வர்
அண்மையில் “சூழல் நட்பு தெர்மோ கொள்கலனை” மறுபயனீட்டுப் பொருள்களின் வழி புத்தாக்க முறையில் தயாரித்து மாவட்டம், மாநிலம், தேசியம், ஆசியா இறுதியில் அனைத்துலக அறிவியல் விழாவில் தங்கப் பதக்கம் வென்று சாதனைப்படைத்தனர் இராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளியைச் சார்ந்த மாணவர்களான ஶ்ரீ.துர்காஷினி, பொ.குமுதாஶ்ரீ மற்றும் க.சுகேசன். இம்மூன்று மாணவர்களின் சாதனை தமிழ்ப்பள்ளிக்கு மட்டுமின்றி பினாங்கு மாநிலத்திற்கும் பெருமைச் சேர்த்துள்ளது என அகம் மகிழ தெரிவித்தார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான்...