கடந்த 19/4/2015-ஆம் நாள் இந்திய உயர் ஆணையம் (Indian High Commission) மற்றும் பினாங்கு மாநில அரசு இணை ஏற்பாட்டில் “இந்திய டிஜிட்டல் எழுச்சி” எனும் தகவல் தொழில்நுட்ப மற்றும் விண்வெளி பல்லூடக கண்காட்சியை மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார். இந்தக் கண்காட்சி இந்திய தேசிய அறிவியல் அருங்காட்சியகம் இணை ஏற்பாட்டில் பினாங்கு மாநிலத்தில் இனிதே நடைபெற்றது. பினாங்கு மாநிலத்தில் நடைபெறும்...
அண்மைச் செய்திகள்
அண்மைச் செய்திகள்
தமிழ்
முதன்மைச் செய்தி
புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசு உதவித்தொகை வழங்கியது
கடந்த 11/4/2015-ஆம் நாள் கடுமையாக வீசியப் புயல் காற்றினால் உஜோங் பத்து குடியிருப்புப் பகுதி பாதிக்கப்பட்டது. கடுமையானப் புயல் காற்றினால் மரங்கள் வேரோடு சாய்க்கப்பட்டு வீடுகளின் கூரைகளில் விழுந்தன. வீட்டைத் தூய்மைச் செய்து கொண்டிருந்த அப்பகுதி குடிமக்களில் ஒருவரான இரா....
அண்மைச் செய்திகள்
கல்வி
தமிழ்
திட்டங்கள்
முதன்மைச் செய்தி
பினாங்கு மாநில அரசின் தமிழ்ப்பள்ளி சிறப்பு நிதி ஒதுக்கீடு
2009-ஆம் ஆண்டு தொடங்கி பினாங்கு மக்கள் கூட்டணி அரசு தொடர்ந்து ஏழாவது முறையாக பினாங்கில் அமையப்பெற்றுள்ள 28 தமிழ்ப்பள்ளிகளுக்கும் ரிம1.75 மில்லியன் நிதி ஒதுக்கீட்டைப் பகிர்ந்தளித்தது. இந்நிகழ்வு கடந்த மார்ச் மாதம் 20-ஆம் திகதி கொம்தார் ஏ அரங்கத்தில் இனிதே...
பினாங்கில் நீர் கட்டணம் உயர்ந்துள்ளதை கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார் பினாங்கு நீர் விநியோக வாரிய தலைமை நிர்வாக அதிகாரி ஜசானி மைடின்சா. கடந்தாண்டு அறிவித்திருந்ததை போல தேசிய நீர் சேவை வாரியத்திடம் நீர் கட்டண விலையேற்ற மனு...