அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதன்மைச் செய்தி
பினாங்கு மாநிலத்தில் இலவச மேமோகிராம் பரிசோதனை
மலேசியாவில் மார்பக புற்றுநோயால் அதிகமான பெண்கள் நாளுக்கு நாள் பாதிப்புக்குள்ளாகின்றனர் . மார்பக புற்றுநோய் மலேசியாவில் உள்ள 14 மில்லியன் பெண்களுக்கு ஒரு முக்கிய அச்சுறுத்தலாக அமைகிறது. எனவே, இதனைப் பற்றிய விழிப்புணர்வை தூண்டும் வகையில் பினாங்கு மாநிலத்தில் பல இடங்களில் இலவச முலை ஊடுகதிர்ப்பட சோதனை (MAMMOGRAM) மற்றும் சுகாதார கருந்தரங்கை பினாங்கு மாநில மக்கள் கூட்டணி அரசு ஏற்பாடுச் செய்துள்ளது. இந்த இலவச சுகாதார நிகழ்வு...