அண்மைச் செய்திகள்
கல்வி
தமிழ்
திட்டங்கள்
முதன்மைச் செய்தி
திருக்குறள் சொற்பொழிவு மற்றும் யூபிஎஸ்ஆர் மாணவர்களுக்கானப் பரிசளிப்பு விழா 2015
பினாங்கு மாநில தமிழர் பண்பாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் ஶ்ரீ மகா மாரியம்மன் மண்டபத்தில் திருக்குறள் சொற்பொழிவு, 2014-ஆம் ஆண்டின் சிறந்த யூ.பி.எஸ்.ஆர் மாணவர் பரிசளிப்பு நிகழ்வு பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி அவர்கள் தலைமையில் இனிதே நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு பிரமுகராகக் கலந்து கொண்ட துணை முதல்வர் அவர்கள் உலகத்திலேயே மிகவும் தொண்மையானது தமிழ்மொழி என்றும் நூல்களில் சிறந்தது திருக்குறள் என்றும் தமதுரையில் சித்தரித்தார்....