அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
மலிவு சாராய ஒழிப்பு பிரச்சாரம்
நமது நாட்டில் கள்ளச் சாராயத்தை ஒழிப்பதாகக் கூறி இன்று மலிவு சாராயத்திற்கு உரிமம் வழங்கி, அன்று கள்ளச் சாரயத்தைத் திருட்டுத் தனமாக விற்றவர்கள் இன்று உரிமம் பெற்ற தைரியத்தில் பல கடைகளைத் திறந்து இன்னும் இந்தியர்களிடம் விற்கின்றனர் எனச் சாடினார் செபராங் பிறை மாநகராட்சி கவுன்சிலர் டேவிட் மார்ஷல். இதுவும் ஒரு வகையான இன ஒழிப்பு நடவடிக்கையாகும் என பினாங்கு மாநிலத்தில் மலிவுச் சாராயத்திற்கு எதிராக மாபெரும் எதிர்ப்புப்...