அண்மைச் செய்திகள்
சட்டமன்றம்
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதன்மைச் செய்தி
பினாங்கு வடகிழக்கு சமூகநல அலுவலகத்தில் விரைவு முகப்பிடம் திறப்பு விழாக் கண்டது.
பினாங்கு மாநில வடகிழக்கு சமூகநல அலுவலத்தில் “விரைவு முகப்பிடம்” (Kaunter Pandu Lalu) உடல்பேறு குறைந்தவர்களுக்கும் மூத்தக் குடிமக்களுக்குச் சிறந்த சேவையை வழங்கும் வகையில் பிரத்தியேகமாக கடந்த 12 மார்ச் 2015 சமூகநல அலுவலக வளாகத்தில் இனிதே திறப்பு விழாக் கண்டது. இதனை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார் பினாங்கு சமூகநல துறையின் தலைமை அதிகாரி டாக்டர் சய்தோல் மிந்தி சாலே. இந்த விரைவு முகப்பிடம் உடல்பேறு குறைந்தவர்கள் மற்றும்...