பினாங்கு மாநிலத்தில் வெப்பக் காற்றை உள்ளடக்கிய மாபெரும் வடிவமைப்பைக் கொண்ட காற்றழுத்த பலூன்கள் பாடாங் போலோவிலிருந்து வானில் மிதந்து கொண்ட ஜொர்ச்டவுன் உலக பாரம்பரிய தளத்தை மற்றொரு கோணத்தில் காணப்பட்டது.. இப்பெரிய பலூன்களில் உலா வந்த பினாங்கு மக்கள் மட்டுமின்றி சுற்றுப்பயணிகளும் வித்தியாசமான அனுபவத்தால் பரவசமடைந்தனர் . இந்த பலூன்களுடனான சுற்றுப்பயணிகளின் பயணம் கடந்த 21/2/2015 மற்றும் 22/2/2015 ஆகிய இரு நாட்களுக்கு காலை முதல் இரவு வரை...
அண்மைச் செய்திகள்
கடந்த பிப்ரவரி மாதம் 21 மற்றும் 22-ஆம் திகதியில் பினாங்கு மாநிலத்தில் சீனப்புத்தாண்டு மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது . இந்த 2015-ஆம் ஆண்டு சீனர்களுக்கு “ஆடு” ஆண்டு என அழைக்கப்படுகிறது.. சீனப் புத்தாண்டை முன்னிட்டு பினாங்கு மாநில மக்கள் கூட்டணி...
தைப்பூசம் என்பது தமிழ்க்கடவுளான முருகப்பெருமானுக்குக் கொண்டாடப்படும் விழாவாகும். இவ்விழா ஒவ்வொரு வருடம் தை மாதம் பூச நட்சத்திரத்தில் கொண்டாடப்படும். அவ்வகையில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 17-ஆம் திகதி தைப்பூசத் திருநாள் உலகெங்கும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மலேசிய அளவில் பத்து...
அண்மைச் செய்திகள்
தமிழ்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
தபால் நிலைய நீர் சேவைக் கட்டண உயர்வு நிராகரிக்கப்பட்டது
பினாங்கு நீர் கட்டணத்தை தபால் நிலையத்தில் செலுத்தும் பயனீட்டாளருக்கு சேவைக் கட்டணமாக ரிம0.90 சென் விதிக்கப்படுகிறது. ஆனால் தபால் நிலையத்தில் அதிரடியாக அக்கட்டணம் ரிம0.90 இருந்து ரிம1.50-ஆக விலையேற்றம் கண்டுள்ளது. மாநில அரசு மற்றும் பினாங்கு நீர் வாரியம் இந்தக்...