அண்மைச் செய்திகள்
தமிழ்
முதன்மைச் செய்தி
தீ விபத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு உதவிக்கரம் நீட்டினார் மாநில இரண்டாம் துணை முதல்வர்
பினாங்கு மத்திய செபராங் பிறையில் அமைந்துள்ள 100 ஆண்டுகள் பழமையான கம்போங் மானிஸ் குடியிருப்புப் பகுதி நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆறு குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. இவர்களுக்கு உதவிபுரியும் வகையில் பினாங்கு மாநில ஆளுநர் பேரிடர் நிதி ஒதுக்கீட்டிலிருந்து ஒரு குடும்பத்திற்கு தலா ரிம 1000 உதவித்தொகையாக எடுத்து வழங்கினார் மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி. வியாபாரம் செய்து பொருள் ஈட்டி தந்த எங்கள் கடைகள்...