அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
பினாங்கு பத்து லஞ்சாங் மயானத்தில் கூடுதல் மின்சுடலை.
இந்து அறப்பணி வாரியம் நிலப் பிரச்சனை, சொத்துடைமை, கட்டடங்கள், வீடுகள், இடுகாடுகள், கோவில்கள் என அனைத்தையும் பராமரித்து அதிலிருந்து கிடைக்கப்பெறும் பணத்தை இந்திய மாணவர்கள் மற்றும் குடும்பங்களின் நிதி பிரச்சனைக்கு வழங்கப்படுகிறது. இந்த வாரியத்தின் மற்றொரு வெற்றியாக பத்து லஞ்சாங் மயானத்தில் இரண்டாவது மின்சுடலை ரிம500,000 செலவில் அண்மையில் பொருத்தப்பட்டது. மின்சுடலை கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்ட மாநில இரண்டாம் துணை முதல்வரும் இந்து அறப்பணி வாரியத் தலைவருமான பேராசிரியர்...