பினாங்கு நகராண்மைக் கழகம் கட்டிட துறையில் புதிய சகாப்தம் படைத்துள்ளது. 1/1/2015-ஆம் நாள் தொடங்கி கட்டிட திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் பிரதான நபர் (Principal Submitting Person) இணையத்தளத்தின் உதவியோடு விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் நகராண்மைக் கழகத்தினர் ஒவ்வொரு கட்டிட திட்டத்தின் வரைப்படம் வழங்குவதற்கும்; தகவல்கள் சேகரிப்பதற்கும்; குறுகிய நேரத்தில் சிறந்த சேவை வழங்வதற்கும் இலகுவாக இருக்கும் என வரவேற்புரையில் குறிப்பிட்டார் பினாங்கு நகராண்மைக் கழகத் தலைவர் டத்தோ பத்தாயா...
அண்மைச் செய்திகள்
அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
ஐலன் கிலேட்ஸ் விளையாட்டு மைதானம் மறுசீரமைக்கப்பட்டது.
புக்கிட் குளுகோர் பகுதியில் அமைந்துள்ள ஐலன் கிலேட்ஸ் விளையாட்டு மைதானம் மறுசீரமைப்புச் செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக பொதுமக்களின் நலனுக்காகத் திறப்பு விழாக்கண்டது. இந்நிகழ்வை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார் உள்ளூர் அரசு, வெள்ள நிவாரண மற்றும் போக்குவரத்து ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன்...
அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
பினாங்கு மாநிலத்தில் கிறிஸ்மஸ் கொண்டாட்டம்
பினாங்கு மாநிலத்தில் மக்கள் கூட்டணி அரசு ஏற்பாட்டில் பல சட்டமன்ற தொகுதிகளில் கிறிஸ்துமஸ் திறந்த இல்ல உபசரிப்பை நடத்தியது. பிறை தொகுதியின் சமூக முன்னேற்ற மற்றும் மேம்பாட்டுக் கழகமும் பிறை சட்டமன்றமும் இணைந்து கிறிஸ்மஸ் திறந்த இல்ல உபசரிப்பை ஏற்பாடுச்...
பினாங்கு மாநிலத் தமிழ்ப்பள்ளிகளில் செயல்பட்டு வரும் தமிழ் பாலர் பள்ளிகளை மேம்படுத்தவும், பாலர் பள்ளி ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சவால்களைக் களையவும், பினாங்கு மாநில அரசு டத்தோ அன்பழகன் தலைமையில் சிறப்புக் குழு அமைக்கவிருப்பதாக மலேசிய பாலர் பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தின்...