அண்மைச் செய்திகள்
கல்வி
தமிழ்
இந்தியர்களின் ஆலயங்களும் தமிழ்ப்பள்ளிகளும் பாதுகாக்கப்படும் – மாநில முதல்வர்
பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் 7ஏ பெற்ற மாணவர்களுக்கு ரிம100 மற்றும் சான்றிதழ் வழங்கினார். இந்தப் பரிசளிப்பு நிகழ்வை திரு காளியப்பன் தலைமையில் ஜாலான் செம்பாடான் ஜனநாயக செயற்கட்சியினர் ஏற்பாடு செய்தனர். யூ.பி.எள்.ஆர் தேர்வில் சிறப்பு தேர்ச்சிப் பெற்ற மாணவர்களை அங்கீகரிக்கும் பொருட்டு இந்நிகழ்வு ஏற்பாடுச் செய்யப்பட்டது. ஆயர் பூத்தே தொகுதியைச் சார்ந்த 26 மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வு...