அண்மைச் செய்திகள்
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
பினாங்கில் தேசிய மற்றும் மாநில அளவிலான கிறிஸ்துமஸ் கொண்டாட்டமும் திறந்த இல்ல உபசரிப்பும்.
2013-ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான கிறிஸ்துமஸ் திறந்த இல்ல உபசரிப்பு பினாங்கு மாநிலத்தில் இனிதே நடைபெற்றது. இவ்விழா கூட்டரசு அரசு மற்றும் கலாச்சார, சுற்றுலாத்துறை அமைச்சு ஒருங்கிணைப்போடு நடைபெற்றது. இந்நிகழ்வு கடந்த 25/12/2013-ஆம் நாள் பாடாங் கோத்தா லாமாவில் மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வினை பிரதமர், மாநில முதல்வர் மற்றும் கலாச்சார, சுற்றுலாத்துறை அமைச்சர் ஆகிய மூவரும் இணைந்து ராட்சத மிட்டாய்களை மேடையில் வைத்து அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தனர்....