அண்மைச் செய்திகள்
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முல் மரங்கள் நூல் வெளியீட்டு விழா
பட்டர்வொர்த் கவிஞர் செ.குணாளனின் முல் மரங்கள் எனும் நூல் வெளியிட்டு விழா கடந்த அக்டோபர் மாதம் 20-ஆம் திகதி நடைபெற்றது. இந்நிகழ்வு பட்டர்வொர்த் மாரியம்மன் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்விற்குச் சிறப்பு விருந்தினராக மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி அவர்கள் வருகையளித்தார். இளம் எழுத்தாளர்களை உருவாக்கும் பொருட்டு கவிஞர் செ.குணாளனின் ‘முல் மரங்கள்’ எனும் நூலிற்கு ரிம 5000-ஐ மானியமாக மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர்...