அண்மைச் செய்திகள்
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
பினாங்கு மாநிலத்தில் தீப ஒளி கொண்டாட்டம் 2013
பினாங்கு மாநில அரசும் பினாங்கு வர்த்தகத் தொழிலியல் சங்கமும் இணைந்து 6-வது தீப ஒளி கொண்டாட்ட விழா நடத்தியது. இதனை மெக்சிஸ் ஹோட்லிங்க் நிறுவனத்தின் ஏற்பாட்டில் பினாங்கு லிட்டல் இந்தியா வளாகத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும். தீபாவளியை முன்னிட்டு பரபரப்பாக இருக்கும் இவ்வேளையில் அதனை மெருகூட்டும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. உள்ளூர் நடனமணிகளான “தெ யுனிவசல்” குழுவினரின் அறிமுக ஆடலுடன் இனிதே நிகழ்ச்சி தொடங்கியது. அதோடு, தலைநகர் பாடகர்களைக்...