அண்மைச் செய்திகள்
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதன்மைச் செய்தி
மாநில அரசு வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டியது.
கடந்த அக்டோபர் 13-ஆம் திகதி அன்று பெய்த கனத்த மழையில் பினாங்கு மாநில தென்மேற்கு பகுதி முழுவதும் வெள்ளம் ஏற்பட்டது. இம்மழை பின்னிரவு மணி 2.00க்கு தொடங்கி சுமார் 12 மணி நேரம் தொடர்ந்து பெய்தது. இதனால், 850 வீடுகள் பாதிப்புக்கப்பட்டுள்ளது. நீரின் அளவு 0.5 முதல் 1 மீட்டர் வரை உயர்ந்ததில் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டனர். ஒரு சில வீடுகளில் மின்சார பொருட்கள், தளவாடங்கள் மற்றும் பல...