அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
பினாங்கு நகராண்மைக் கழக பொது வீடமைப்புத் திட்ட வாடகையாளர் பெயர் மாற்ற விண்ணப்பம்
பினாங்கு நகராண்மைக் கழகத்தின் கீழ் செயல்படும் பொது வீடமைப்புத் திட்ட வீடுகளின் அதிகமான வாடகையாளர்கள் போலியான ஆவணங்களைக் கொண்டு தொடர்ந்து வசித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 240 வாடகை வீடுகளில் 133 வீடுகளின் வாடகையாளர்கள் மட்டுமே பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பம் செய்துள்ளனர் என எடுத்துரைத்தார் பினாங்கு நகராண்மைக் கழக உறுப்பினர் தான் உன் ஊய். மீதமுள்ள 107 யூனிட் வீடுகளின் வாடகையாளர்களின் விபரங்கள் தேசிய பதிவு இலாகாவின் மூலம்...