அண்மைச் செய்திகள்
தமிழ்
பொருளாதாரம்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
ஜாவி சட்டமன்ற சேவை அளப்பரியது
13-வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாகவே சங்காட் தோட்டத்தில் கால்வாய் தூய்மைக்கேடு பிரச்சனை எழும்பியுள்ளது. ஜாவியின் சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்ற மதிப்பிற்குரிய சூன் லிப் சீ அவர்கள் கடந்த மே மாதத்தில் அந்த தோட்டத்தின் சுற்றுச்சூழலை தூய்மைப்படுத்தும் வகையில் துப்புரவுப்பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த சங்காட் தோட்டப்பகுதியில் முறையான கால்வாய் அமைக்கப்படாததால் 10 வருடக்காலமாக சுகாதார பிரச்சனையை எதிர்நோக்கிவருகின்றனர். இப்பிரச்சனைக்குக் கூடிய விரைவில் தீர்வுக்காணப்படும் என்றார். மேலும், நோன்புப் பெருநாளை முன்னிட்டு...