அண்மைச் செய்திகள்
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
பினாங்கு இந்தியர் சங்க ஏற்பாட்டில் “பிராண இலவச கிளினிக்” தொடக்க விழாக் கண்டது
பினாங்கு இந்தியர் சங்க ஏற்பாட்டில் ‘பிராண இலவச கிளினிக்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கிளினிக் கடந்த 4-9-2013-ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக புலாவ் திக்குஸ் சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய யப் சூ உய் அவர்களின் பொற்கரத்தால் திறப்பு விழாக் கண்டது. இந்த கிளினிக் முற்றிலும் இலவசமாக நடத்தப்படும் என பினாங்கு இந்தியர் சங்கத் தலைவர் திரு ஆனந்தன் நாயுடு கூறினார். இந்த இலவச கிளினிக் 1940-ஆம் ஆண்டுகளில் இந்திய தொழிலாளர்களின் சுகாதாரத்தைக்...