அண்மைச் செய்திகள்
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
பினாங்கு மாநில ஸ்ரீ ஐயப்பன் சமாஜத்திற்கு ரிம 10 000 மானியம் வழங்கப்பட்டது.
ஸ்ரீ ஐயப்பன் சேவா சமாஜம் 2005-ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இந்த சேவா சமாஜத்திற்கு குருநாதர் திரு ஞானசேகரன் வழிகாட்டியாகவும் 150 உறுப்பினர்கள் தொண்டர்களாகவும் அங்கம் வகிக்கின்றனர். இந்த சேவா சமாஜம் தற்காலிகமாக லெபோ நம்பியார், ஜோர்ச்டவுன் எனும் இடத்தில் அமைந்துள்ளது. இந்த சேவா சமாஜம் நிரந்தரமான இடத்திற்குக் கூடிய விரைவில் மாறிச் செல்லும் பொருட்டு நிதி திரட்ட முற்பட்டுள்ளனர். அவ்வகையில் கடந்த 21-7-2013-ஆம் நாள் இந்த சேவ சமாஜத்திற்குப்...