அண்மைச் செய்திகள்
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
2014-ஆம் ஆண்டுக்கானத் திருமுறை ஓதும் போட்டி ஸ்ரீ பினாங் அரங்கில் நடைபெறவுள்ளது
கடந்த 13-7-2013-ஆம் நாள் மலேசிய இந்து சங்க ஏற்பாட்டில் திருமுறை ஓதும் போட்டி நடைபெற்றது. இப்போட்டி ஸ்ரீ வீரகாளியம்மன் தேவஸ்தான அரங்கத்தில் இடம்பெற்றது. இப்போட்டி 6 வயது முதல் 12 வயது வரையிலான மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் திருமுறை ஓதுதல், சமயச் சொற்போர் போட்டி இடம்பெற்றது. தனிநபர் மற்றும் நான்கு பேர் கொண்ட குழு முறையில் இத்திருமுறை ஓதும் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் சுப்பிரமணிய பாரதி தமிழ்ப்பள்ளி மாணவர்கள்...