அண்மைச் செய்திகள்
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
பினாங்கு மாநில இந்திய சங்க ஏற்பாட்டில் காற்பந்து போட்டி
கடந்த 29-6-2013-ஆம் நாள் பினாங்கு மாநில இந்திய சங்க ஏற்பாட்டில் காற்பந்து போட்டி இனிதே நடைபெற்றது. இந்தப் போட்டி பாகான் ஜெர்மால், இந்திய சங்கத் திடலில் இடம்பெற்றது. பினாங்கு மாநில இந்திய சங்கம் இந்தியர்கள் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் பொருட்டு பல போட்டிகளை ஏற்று நடத்துக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் 25 வயதுக்கு மேற்பட்ட இளையோர் மட்டுமே கலந்து கொள்ள முடியும். இந்தப்போட்டியின் தொடக்க விழாவில்...