அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
மலிவுவிலை வீடுகளைத் தகுதியுடையவர் பெறுவதை மாநில அரசு உறுதிப்படுத்தும்.
மாநில அரசாங்கம் பினாங்கு வாழ் மக்கள் தங்களுக்கென ஒரு மனையை வாங்க வேண்டும் என்ற தூரநோக்கு சிந்தனையில் மலிவுவிலை வீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தில் வீடு வாங்க விண்ணப்பித்தவர்கள் வேறு இடத்தில் வீடுகள் வாங்கியிருக்கக்கூடாது. அதேவேளையில் மாநில அரசாங்கத்தை ஏமாற்றி மலிவுவிலை வீடுகள் பெற்றிருப்பது ஆதாரத்துடன் நிருபணம் செய்யப்பட்டால் சட்டப்படி சிறைத்தண்டனை வழங்கப்படும் என்று மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் கொம்தார் சட்டமன்றத் தொகுதியின் மக்கள்...