பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்த ஒரு வாரக் காலத்தில் மூத்த குடிகளுக்கான தங்கத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. பொதுத் தேர்தலுக்கு வழிவிடுவதற்காகத் தள்ளி வைக்கப்பட்ட தங்க மூத்த குடிகள் திட்டம் கடந்த மே 18 மற்றும் 19 திகதி பினாங்கு முழுவதும் நடைபெற்றது. சமூக நலன் மற்றும் சுற்றுச் சூழல் குழுத் தலைவர் மதிப்பிற்குரிய பீ பூன் போ அண்மையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இத்திட்டத்தைப்...
அண்மைச் செய்திகள்
பினாங்கு மாநில அரசு, ஜாலான் மெகாசினில் அமையப்பெற்றுள்ள ஒக்டபஸ் பிரிட்ஜ் என்றழைக்கப்படும் சிலந்தி மீன் வகை பாதசாரிப் பாலத்தை இடிக்க முடிவெடுத்துள்ளது. ஜாலான் மெகாசினில் கடந்த 20 ஆண்டு காலமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த இப்பாதசாரிப் பாலத்தை இடித்துவிட்டு அங்கு போக்குவரத்து விளக்கு முறையை...
கடந்த தவணையில் நடுநிலையான ஆட்சியை மேற்கொண்ட பினாங்கு மக்கள் கூட்டணி அரசு பொருளாதார அடிப்படையில் மக்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காகப் பல தங்கத் திட்டங்களின் வழி உதவித் தொகைகளை வழங்கியது நாம் அறிந்ததே. அவ்வகையில் இம்முறை வேலை செய்யாத இல்லத்தரசிகளுக்கு...
அண்மைச் செய்திகள்
சட்டமன்றம்
தமிழ்
ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்தனர். இரண்டு இந்தியர்கள் நியமனம்.
ஜோர்ஜ்டவுன் மே 9- மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்ட 10 ஆட்சிக்குழு உறுப்பினர்களும் இன்று பாடாங் கோத்தா ஸ்ரீ பினாங் மண்டபத்தில் மாண்புமிகு பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் எங் கண்ணுற மாநில ஆளுநர் யாங் டிபெர்துவா...