நடந்து முடிந்த 13ஆவது பொதுத் தேர்தலில் பினாங்கு மாநில மக்கள் கூட்டணி அபார வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது. பினாங்கில் இந்தியர்களைப் பிரநிதித்துப் போட்டியிட்ட அனைத்து இந்திய வேட்பாளர்களும் அதிக பெரும்பான்மையுடன் வெற்றி வாகை சூடியது குறிப்பிடத்தக்கது. ஆகையால், இம்முறை பினாங்கு மாநிலம் மொத்தம் ஏழு இந்தியத் தலைவர்களைப் பெற்றுள்ளதில் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறது. மலேசிய நாட்டின் மூத்த அரசியல்வாதியும் ஜனநாயக செயல்கட்சியின் தலைவருமான ...
அண்மைச் செய்திகள்
அண்மைச் செய்திகள்
சட்டமன்றம்
தமிழ்
தேசிய முன்னணியின் கனவு சிதைந்தது; மக்கள் கூட்டணியே மீண்டும் பினாங்கை வென்றது.
மலேசிய வரலாற்றிலேயே மிக ஆவலாக எதிர்பார்க்கப்பட்ட பொதுத் தேர்தல் கடந்த மே ஐந்தாம் திகதி நாடெங்கிலும் நடைபெற்று முடிந்தது. நாடாளுமன்றமும் சட்டமன்றங்களும் கலைக்கப்பட்ட பின் தொடந்து இரண்டு வாரங்களுக்கு அனல் பறக்கும் தேர்ந்தல் பரப்புரைகள் நாடு முழுவதும் நடைபெற்றன. மக்களை...
நாட்டின் 13ஆவது பொதுத் தேர்தல் நடைபெற வழிவிடும் வகையில் கடந்த 5.4.2013 அன்று பினாங்கு மாநில சட்டமன்றம் அதிகாரப்பூர்வமாகக் கலைக்கப்பட்டது. முன்னதாகப் பினாங்கு மாநில ஆளுநரின் அனுமதியைப் பெற்ற மாநில முதல்வர் மாண்புமிகு லிம் குவான் எங் இவ்வறிவிப்பைச் செய்தார்....
அண்மைச் செய்திகள்
தமிழ்
முதன்மைச் செய்தி
மாண்புமிகு பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் எங்கின் சிறப்பு நேர்காணல்
நன்றி: திரு மோகனன் & செ.குணாளன் (மக்கள் ஓசை) “எங்கள் ஆட்சி தொடர வேண்டுமா? இல்லையா? என மக்கள் எடுக்கும் ஜனநாயக முடிவுக்குத் தலை வணங்குவோம்.” கேள்வி : முப்பது ஆண்டுகளுக்கு மேல் உங்கள் தந்தை பினாங்கு மாநில...