அண்மைச் செய்திகள்
சட்டமன்றம்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பினாங்கில் 10 ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம்
ஜார்ச்டவுன் – பினாங்கு மாநிலத்தில் 10 ஆட்சிக்குழு உறுப்பினர்கள் (Exco) இன்று பதவியேற்றனர். இந்தப் பதவியேற்பு சடங்கு, மாநில ஆளுநர் துன் அஹ்மத் ஃபுஸி அப்துல் ரசாக் முன்னிலையில் ஸ்ரீ பினாங்கு அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாநில முதலமைச்சர் மேதகு...