அண்மைச் செய்திகள்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதன்மைச் செய்தி
LovePENANG நெடுவோட்டத்தில் கலந்து கொள்ள 10,000 பங்கேற்பாளர்களுக்கு வாய்ப்பு
ஜார்ச்டவுன் – பினாங்கை ❤️ (LovePENANG) பிரச்சாரத்தின் கீழ் மாநில அரசாங்க ஏற்பாட்டில் நடத்தப்படும் பினாங்கை நேசிக்கிறேன் நெடுவோட்டம் அனைத்து தரப்பினராலும் குறிப்பாக பினாங்கு வாழ் பொது மக்களால் வரவேற்கப்படுகிறது. வருகின்ற மே,14 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 7.00 மணிக்கு...