அண்மைச் செய்திகள்
சட்டமன்றம்
திட்டங்கள்
முதன்மைச் செய்தி
பினாங்கு மாநிலத்தை டிஜிட்டல்மயமாக்க ரிம4.5 மில்லியன் நிதி ஒதுக்கீடு
ஜார்ச்டவுன் – பினாங்கு மாநிலத்தை டிஜிட்டல்மயமாக்க, மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ், மாநில அரசின் துணை நிறுவனமான டிஜிட்டல் பினாங்கிற்கு அடுத்த ஆண்டு ரிம4.5 மில்லியன் தொகையை மானியமாக வழங்க நிர்ணயித்துள்ளது. இன்று பினாங்கு மாநில சட்டமன்ற...