அண்மைச் செய்திகள்
திட்டங்கள்
முதன்மைச் செய்தி
2008 முதல் பினாங்கில் வழிபாட்டு தலங்கள் உடைக்கப்படாமல் பாதுகாக்கப்படுகிறது
ஜூரு – கடந்த 2008-ஆம் ஆண்டு நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் பினாங்கு மாநிலத்தில் ஆட்சி அமைத்த நாள் முதல் இன்று வரை வழிபாட்டு தலங்கள் உடைக்கப்படாமல் பாதுகாக்கப்படுகிறது. “பினாங்கு மாநில அரசாங்கம் கடந்த 15 ஆண்டுகளாக வழிபாட்டு தலங்கள் இடிக்கக்கூடாது...