அண்மைச் செய்திகள்
கல்வி
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
புக்கிட் பெண்டேரா தொகுதியின் இரு தமிழ்ப்பள்ளிகளுக்கு நிதியுதவி
ஆயர் ஈத்தாம் – புக்கிட் பெண்டேரா நாடாளுமன்ற உறுப்பினர் வோங் ஹொன் வாய் அத்தொகுதியில் உள்ள அஸாத் மற்றும் இராஜாஜி தமிழ்ப்பள்ளிகளுக்குத் தலா ரிம10,000 நிதியுதவியாக வழங்கினார். இந்த இரு பள்ளிகளின் மேம்பாட்டுக்கு ரிம20,000 நிதியுதவி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது....