அண்மைச் செய்திகள்
முதன்மைச் செய்தி
மாநில அரசு தொற்றுநோய் காலத்திலும் எம்.பி.எஸ்.பி ஊழியர்களின் சேவையை அங்கீகரிக்கிறது – முதல்வர்
செபராங் ஜெயா – செபராங் பிறை மாநகர் கழக (எ.பி.எஸ்.பி) 2020 சிறந்த சேவைக்கான விருதளிப்பு நிகழ்ச்சியில் சுமார் 272 ஊழியர்கள் கெளரவிக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சி இன்று காலையில் எம்.பி.எஸ்.பி மாநகர் கழக வளாகம், பாடாங் செம்படாக் ...