அண்மைச் செய்திகள்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
மின் கற்றல் கணினி திட்டத்தை மேம்படுத்த பெருநிறுவனங்களின் பங்களிப்பு அவசியம் – முதல்வர்
ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசின் மின் கற்றல் திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் சோனி ஈ.எம்.சி.எஸ் மலேசியா சென்.பெர்ஹாட் நிறுவனம் மின்னனு கற்றல் உபகரணங்களை வழங்கியது. இந்த தொழில்நுட்ப நிறுவனம் 134 கணினிகள் மற்றும் 55 விவேக கைப்பேசிகளை பினாங்கு...