அண்மைச் செய்திகள்
2020-ஆண்டுக்கான சுதந்திர மாதக் கொண்டாட்டம் மற்றும் தேசியக் கொடியை பறக்கவிடுவோம் பிரச்சாரம் தொடக்க விழாக் கண்டது
புக்கிட் தம்புன் –பினாங்கு மாநில அளவிலான 2020-ஆண்டுக்கான சுதந்திர மாதக் கொண்டாட்டம் மற்றும் தேசிய கொடியை பறக்கவிடுவோம் எனும் பிரச்சாரம் வண்ணமயமான முறையில் தொடக்க விழாக் கண்டது. இந்நிகழ்ச்சியை மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் அதிகாரப்பூர்வமாக சுல்தான்...