அண்மைச் செய்திகள்
திட்டங்கள்
இன்வெஸ்ட் பினாங்கு மையம் ‘பினாங்கு தயாரிப்பு’ குறித்த கட்டுரை வாயிலாக தொழில்துறை நிறுவனங்களுக்குச் சிறப்பு அறிமுகம்.
இன்வெஸ்ட் பினாங்கு மையம், ‘பினாங்கு தயாரிப்பு: கோவிட்-19 எதிர்கொள்ளும் வியாபாரம்’ (Made in Penang: Pitching in to fight Covid-19) என்ற தலைப்பிலான தொடர் கட்டுரைகள் வெளியிடுகிறது. இதன் மூலம் இம்மாநிலத்தில் தொற்றுநோயை எதிர்கொள்ள உள்ளூர் மற்றும் உலகளாவிய...