அண்மைச் செய்திகள்
மாநிலத்தின் மேம்பாட்டுக்கு முதுகெழுப்பாகச் செயல்பட்ட அரசு ஊழியர்களுக்குச் சேவை பாராட்டு விழா
ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசாங்கத்தின் கீழ் பணிப்புரியும் அரசு ஊழியர்களின் சேவையை அங்கீகரிக்கும் வகையில் இந்த ஆண்டு பணி ஓய்வும் பெறும் 76 ஊழியர்களுக்கு ‘சேவை பாராட்டு விழா‘ சிறப்பாக நடைபெற்றது. “இம்மாநிலத்தின் மேம்பாட்டுக்கு முதுகெழுப்பாகச் செயல்பட்டு பங்களித்த...