அண்மைச் செய்திகள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
பிள்ளைகளுக்கு சுகாதாரமான வாழ்க்கமுறையை சிறு வயது முதல் கற்று கொடுக்க வேண்டும்
பாயான் பாரு – “ சிறு வயது முதல் நமது பிள்ளைகளுக்கு சுகாதாரத்தின் முக்கியத்துவம் கூறுவதோடு அதனைப் பின்பற்றும் வழிமுறைகளும் கற்றுக்கொடுக்க வேண்டும். ஆரோக்கியம் கொண்டவர் செல்வந்தராகக் கருதப்படுவர். மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் அறிவித்த...