அண்மைச் செய்திகள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
தமிழர் திருநாள் தமிழர்களின் பாரம்பரியத்திற்குச் சான்றாக திகழும் – இங்
நிபோங் திபால் – தமிழர்களின் கலை, கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் மரபைப் பறைச்சாற்றும் வண்ணமாகத் தமிழர் திருநாள் திகழ்கிறது. பொங்கல் விழா தமிழர் திருநாளாக அணுசரிக்கப்படுகிறது என்றால் மிகையாகாது. அண்மையில் ஜாவி சட்டமன்ற சேவை மையம் மற்றும் நிபோங் திபால்...