அண்மைச் செய்திகள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
காற்பந்து துறையில் பெண்களும் தேசிய ரீதியில் இடம் பெற பினாங்கு இந்திய காற்பந்து சங்கம் உத்வேகம் – ஸ்ரீசங்கர்
பிறை – அண்மையில் பினாங்கு இந்தியர் காற்பந்து சங்கத்தின் ஏற்பாட்டில் முதல் முறையாக பெண்களுக்கான புட்சால் காற்பந்து போட்டி இனிதே நடைபெற்றது. “தற்போது காற்பந்து போட்டியில் பெண்களும் பல சாகசங்களைப் படைக்கும் வேளையில் தேசிய மற்றும் மாநில அளவிலும் இந்திய...