அண்மைச் செய்திகள்
சட்டமன்றம்
தமிழ்
திட்டங்கள்
பொருளாதாரம்
முதன்மைச் செய்தி
சி.எம்.ஐ கீழ் செயல்படும் திட்டங்கள், மாநில அரசின் நிதி ஒதுக்கீடு பெறவில்லை மாறாக தனியார் முதலீட்டைப் பெறுகிறது
ஜார்ச்டவுன் –பினாங்கு முதலமைச்சர் கார்ப்பரேஷன் (சி.எம்.ஐ) மூலம் நிர்வகிக்கப்படும் பல திட்டங்கள் உண்மையில் தனியார் துறையின் பொது தனியார் கூட்டாண்மை (PPP) முதலீட்டுடன் செயல்படுத்தப்படுகிறது. இது மாநில அரசு செலவினங்களை உள்ளடக்கவில்லை என்று மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன்...