தமிழ்
திட்டங்கள்
பொருளாதாரம்
முதன்மைச் செய்தி
திறன் மிக்க தொழிலாளர்களை உருவாக்க பன்னாட்டு நிறுவனங்களின் ஒத்துழைப்பு அவசியம் – ஜக்தீப்
பத்து காவான் – பினாங்கு இரண்டாம் துணை முதலமைச்சர் ஜக்தீப் சிங் டியோ, இம்மாநிலத்தின் சமீபத்திய தொழில்துறை முன்னேற்றங்களைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். மனித வள மேம்பாடு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆட்சிக்குழு உறுப்பினருமான ஜக்தீப், பத்து காவான் தொழில்...