கல்வி
திட்டங்கள்
பொருளாதாரம்
முதன்மைச் செய்தி
2022 ஆண்டுக்கான மாநில உபகாரச் சம்பளம் பெற 1,554 மாணவர்கள் தேர்வு
ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசாங்கம் 2022 ஆம் ஆண்டுக்கான மாநில உபகாரச் சம்பளம்(பி.கே.என்) திட்டத்தின் கீழ் 121 இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த 1,554 புதிய மாணவர்களுக்கு ரிம1,040 670 உதவித்தொகை பெற தேர்வுச் செய்யப்பட்டனர். மாநில அரசு 2008 ஆம்...