பினாங்கு மாநில முதலீடு கடந்த ஏழு ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை 93% உயர்வடைந்து ரிம48,211 மில்லியன் பெற்றுள்ளது. அதேவேளையில் 2008-ஆம் ஆண்டு ஒப்பிடுகையில் ரிம24,932 மில்லியன் மட்டுமே பதிவுச்செய்யப்பட்டுள்ளது . நேர்மையான அரசு நிர்வாகத்தில் ரிம48,211 மில்லியன்(2008 முதல் 2014 வரை) பெறப்பட்ட நிலையில் 2008-ஆம் ஆண்டுக்கு முன் ரிம24,932 மில்லியன் மட்டுமே பெறப்பட்டுள்ளது எனச் சுட்டிக்காட்டினார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்....
பொருளாதாரம்
பினாங்கு வாழ் 1,699 வாடகைக் கார் ஓட்டுனர்களுக்கு மாநில அரசு ஊக்கத்தொகை வழங்கியது. பினாங்கு மாநில மக்கள் கூட்டணி அரசாங்கம் வாடகைக் கார் ஓட்டுனர்களுக்கு தலா ரி.ம 300-ஐ வழங்கியது பாராட்டக்குறியதாகும் .இந்தச் சன்மானம் வழங்குவதற்காக மாநில அரசு ரி.ம...
தமிழ்
பொருளாதாரம்
முதன்மைச் செய்தி
மத்திய அரசு ஒரே மலேசிய பராமரிப்பு நிதியம் வழங்க முன் வர வேண்டும் -திரு.ஜெக்டிப்
பினாங்கில் ஒரே மலேசிய பராமரிப்பு நிதியம்(TP1M) கீழ் கடந்த 2012-ஆம் ஆண்டு 119 வீடமைப்புத் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கப்பட்ட நிலையில் 14 திட்டங்களுக்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டது . 119 வீடமைப்புத் திட்டங்களில் பல அடுக்குமாடிப் பகுதிகள் மிகவும் பாதுகாப்பற்ற...
தமிழ்
திட்டங்கள்
பொருளாதாரம்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
இந்து அறப்பணி வாரியம் வழங்கும் உபகாரச் சம்பளம்
பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரியம் இந்திய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்குத் தூண்டுக்கோளாகத் திகழ்கிறது. அவ்வகையில் இந்து அறப்பணி வாரியம் இந்திய மாணவர்களுக்கு ஐந்தாவது முறையாகத் தொடர்ந்து உபகாரச் சம்பளம் வழங்குவது குறிப்பிடத்தக்கதாகும். இந்த ஆண்டுக்கான உபகாரச் சம்பளம் பெறுவதற்கு...