தைப்பூசம் என்பது தமிழ்க்கடவுளான முருகப்பெருமானுக்குக் கொண்டாடப்படும் விழாவாகும். இவ்விழா ஒவ்வொரு வருடம் தை மாதம் பூச நட்சத்திரத்தில் கொண்டாடப்படும். அவ்வகையில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 17-ஆம் திகதி தைப்பூசத் திருநாள் உலகெங்கும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மலேசிய அளவில் பத்து மலைக்கு அடுத்து தைப்பூசத் திருநாளை மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படும் தலமாகப் பினாங்கு தண்ணிர்மலை ஆலயம் திகழ்கிறது என்றால் மிகையாகாது. இத்திருத்தளத்தில் 22-வது முறையாக தைப்பூசத் திருவிழாவை மிகவும்...
பொருளாதாரம்
பினாங்கில் புகழ்ப்பெற்ற சுற்றுலாத்தலமான கொடி மலையில் பல அடுக்கு மாடிகளைக் கொண்ட வாகன நிறுத்துமிடம் நிறுவப்பட்டுள்ளது. இந்தப் புதிய கட்டிடத்தால் பல ஆண்டுகளாகப் போக்குவரத்து நெரிசல் பிரச்சனை எதிர்நோக்கி வந்த சுற்றுப்பயணிகள் மற்றும் அப்பகுதி குடிமக்களின் பிரச்சனைத் தீர்வுக்காணப்பட்டது. பல...
பினாங்கு மாநில அரசும் பினாங்கு கொடி மலை கழகமும் இணைந்து கொடிமலை “Viewing Deck” எனும் தளத்தை நிர்மாணித்துள்ளனர். இத்தளம் கொடி மலையிலிருந்து 750 மீட்டர் கடல் பரப்பு உயரத்தில் இருந்து பசுமையான காற்றை சுவாசித்து கொண்டு ஜொர்ஜ்டவுன் மற்றும்...
செபராங் ஜெயாவில் ஐந்து நட்சத்திர தகுதிக்கொண்ட “டி லைட் தங்கும்விடுதி” (The Light Hotel) திறப்பு விழாக் கண்டது. இதனை அதிகாரப்பூர்வமாக கடந்த 23 ஜனவரி 2015-ஆம் நாள் திறந்து வைத்தார் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான்...