மலேசியாவில் குறிப்பாக பினாங்கு மாநிலத்தில் மூன்று தலைமுறையாகப் பல இன மக்கள் வாழ்ந்து வருவது அதன் தனித்துவத்தை நிர்வகிக்கிறது. பல இன மக்களின் எண்ணற்ற சுவைகளானது பினாங்கு மாநிலம் உலகின் சிறந்த உணவு நகரமாகத் திகழச் செய்கிறது. பல இன மக்களின் வருகை பல கலாச்சாரம் மற்றும் மதத்தைப் பிரதிபலிக்கிறது. எனவே, பினாங்கு மாநிலத்தில் வருட முழுவதும் வண்ணமயமான விழாக்கள் மற்றும் பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது என்பது வெள்ளிடைமலையே. வருகின்ற...
பொருளாதாரம்
பினாங்கு மாநிலத்தில் தொழில் நுட்ப ஆற்றல் மிக்க பணியாளர்கள் 30% மட்டுமே இருக்கின்றனர் எனத் தொழிலாளர் சட்டக் கருத்தரங்கு வரவேற்புரையில் குறிப்பிட்டார் மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி. மேலும் தொழிற்கல்வி சார்ந்த மையங்கள் அல்லது பள்ளிகள் அதிகரிக்க...
பினாங்கு மக்கள் கூட்டணி அரசு தனது சிறந்த பொருளாதார நிர்வகிப்பின் பலனாக ஒவ்வோர் ஆண்டும் வரவு செலவுத் திட்டத்தில் மிகை நிதியைப் பெற்றுச் சாதனை புரிந்து வருகிறது. இந்த வெற்றியினால்தான் பொருளாதார அடிப்படையில் மக்களுக்குத் துணைபுரியும் பொருட்டு மாநில அரசு...
தமிழ்
திட்டங்கள்
பொருளாதாரம்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
பினாங்கு கேளிக்கை சந்தை 2014
பினாங்கு கேளிக்கை சந்தை பினாங்கு வாழ் மக்கள் மட்டுமின்றி வட மலேசிய வாழ் மக்களும் ஆவலாக எதிர்பார்க்கும் வருடாந்திர விழா என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த கேளிக்கை சந்தை 25/11/2014 தொடங்கி 31/12/2014 வரை, அதாவது 37 நாட்களுக்கு நடைபெறும். மாநில...