பினாங்கு மாநில சுற்றுலாத்துறையை மேம்படுத்த ““Hop-on Hop-off” புதிய பேருந்து அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த பேருந்து மூலம் பினாங்கு தீவில் அமைந்துள்ள முக்கிய சுற்றுலா தளங்களான கடற்கரை, மலை பகுதிகள், ஜோர்ச்டவுன் பாரம்பரிய தளம், உணவுக்கடைகள் ஆகிய இடங்களுக்குச் சுற்றுப்பயணிகளைக் கொண்டு செல்லும் சிறந்த போக்குவரத்து சேவையாக அமைகிறது. இந்த பேருந்தின் மேற்பகுதி திறந்தநிலையில் காணப்படுகிறது. எனவே, இந்தப் பேருந்தின் மேற்பகுதியில் இருந்து பினாங்கு மாநிலம் காண்பதற்கு அற்புதமாக இருப்பதாக...
பொருளாதாரம்
பினாங்கு தொழில்நுட்பம் மையம் பெர்ஹாட் மற்றும் பினாங்கு மாநில அரசும் இணைந்து தேக்-டோம் (Tech-Dome Penang) எனும் தொழில்நுட்ப மையத்தை நிர்மாணிக்கவுள்ளதாக கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் அவர்கள்....
தமிழ்
திட்டங்கள்
பொருளாதாரம்
தாமான் ஸ்ரீ சயாங் வீடமைப்பு திட்டப் பிரச்சனைக்குத் தீர்வுக்காணப்பட்டது – ஜெக்டிப் சிங்
பாலேக் புலாவில் உள்ள தாமான் ஸ்ரீ சயாங் வீடமைப்பு திட்டம் கடந்த 2000-ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இத்திட்டம் 3 கட்டமாக நிறுவப்படும் என தனியார் மேம்பாட்டு நிறுவனம் ஒன்று ஆசை வார்த்தைகளை கூறி பொதுமக்கள் சிலர் அத்திட்டத்தில் வீடுகளை வாங்கினர்....
தமிழ்
திட்டங்கள்
பொருளாதாரம்
ஜாலான் எஸ்பி செல்லையாவில் மலிவு விலை வீடமைப்புத் திட்டம் 2017-ஆம் ஆண்டு நிறைவடையும்
மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் பினாங்கு மாநில மக்கள் கூட்டணி அரசு உறுதியளித்தது போல கூடிய விரைவில் ஜாலான் எஸ்பி செல்லையாவில் மலிவு விலை வீடமைப்புத் திட்டம் தொடங்கவுள்ளது. கடந்த நவம்பர் மாதம் 14-ஆம் திகதி இத்திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் பினாங்கு...