2013-ஆம் ஆண்டிற்கான பினாங்கு பசுமை கழகத்தின் ஏற்பாட்டில் பினாங்கு பசுமை கண்காட்சி குடும்ப நாள் மிக விமரிசையாக பல நிகழ்வுகளுடன் நடைபெற்றது. இது பிசா அரங்கத்தில் கடந்த 21-22 செப்டம்பர் 2013-யில் நடைபெற்றது. ஒவ்வொரு பங்கேற்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த குடும்ப நாள் அமைந்தது. இந்த ஆண்டு பினாங்கு அனைத்துலக பசுமை விழா பல திட்டங்கள், கொள்கைகள், தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களை பரிமாறிக் கொள்ள ஒரு பொன்னான வாய்ப்பாக...
பொருளாதாரம்
தமிழ்
திட்டங்கள்
பொருளாதாரம்
முதன்மைச் செய்தி
பத்து காவான் தொழிற்துறை பகுதி துரித வளர்ச்சி அடைந்து வருகிறது.
அமெனிதிக் நிறுவனம் பினாங்கு மாநில பத்து காவான் தொழிற்துறை பகுதியில் நிறுவும் பொருட்டு அடிக்கல் நாட்டு விழா இனிதே நடைபெற்றது. இந்நிகழ்விற்குச் சிறப்பு விருந்தினராக மாநில முதல்வர் மாண்புமிகு லிம் குவான் எங் அவர்கள் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் அமெனிதிக்...
கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பினாங்கு மாநில அரசு பினாங்கு மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து சமத்துவக் கடனுதவித் திட்டத்தை வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் சிறு தொழிலில் ஈடுபடும் வியாபாரிகள் தங்களின் வியாபாரத்தை மேம்படுத்துவதற்கு உறுதுணையாக அமைகிறது. பினாங்கு மாநில...
தமிழ்
பொருளாதாரம்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதன்மைச் செய்தி
எட்வென்திஸ் தனியார் மருத்துவமனையில் கூடுதல் பராமரிப்பு பிரிவு திறப்பு விழாக் கண்டது
பினாங்கு மாநிலத்தில் அமைந்திருக்கும் எட்வென்திஸ் தனியார் மருத்துவமனை 89 ஆண்டுகள் பழமையானது. இம்மருத்துவமனை நோயாளிகளுக்குச் சிறப்பான முறையில் சிகிச்சையளித்து பல உயிர்களை வாழ வித்துடுகிறது. இச்சேவையைத் தொடரும் வகையில் அண்மையில் கூடுதல் பராமரிப்பு பிரிவு திறப்பு விழாக் கண்டது....